English grammar - Lesson 5 : Learn about Present Simple.- Present Simple எப்படி உபயோகிப்பது?
பொதுவான கருத்துக்களைத் தெரிவிக்கவும், சிலநேரங்களிலோ அல்லது எப்போதுமேயோ நடக்கக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கவும் இந்த Present Simple பயன்படுகிறது. எளிமையான Present Simple வாக்கியங்களில் இவற்றை எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.
Table of Contents | பாட அட்டவணை Glossaries |