English grammar - Lesson 6 : Learn about Present Simple Negative.

- Present Simple Negative எப்படி உபயோகிப்பது?

பொதுவான கருத்துக்களைத் தெரிவிக்கவும், சிலநேரங்களிலோ அல்லது எப்போதுமேயோ நடக்கக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கவும் இந்த Present Simple பயன்படுகிறது.

Present Simple Negative-ன் அமைப்பு : do not / does not + verb (வினைச்சொல்).

எளிமையான Present Simple Negative எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.

positive
I
We
You
They
go
come
read
surf
play
etc.,
He
She
It
goes
comes
reads
writes
plays
etc.,
negative
I
We
You
They
do not
don't
go
come
read
surf
play
etc.,
He
She
It
does not
doesn't


Table of Contents | பாட அட்டவணை

Glossaries