English grammar - Lesson 4 : Learn about Present Continuous Questions.- Present Continuous-ஐக் கேள்விகளில் எப்படி உபயோகிப்பது?
சென்ற பாடத்தில், Present Continuous பற்றித் தெரிந்துகொண்டோம். இந்தப் பாடத்தில், அதையே எப்படிக் கேள்வியாக மாற்றுவது எனபதைப் பார்க்கப் போகிறோம். "Iam doing" என்றால் "நான் செய்துகொண்டிருக்கிறேன்"; "Am I doing?" என்றால், "நான் செய்துகொண்டிருக்கிறேனா?"; I-ஐயும், am-ஐயும் திருப்பிப்போட்டால் அது கேள்வியாகிவிடுகிறது. அவ்வளவுதான்! எளிமையான Present Continuous-ஐக் கேள்விகளில் எப்படி உபயோகிக்கலாம் என்பதை, கீழேயுள்ள அட்டவணை உங்களுக்குத் தெளிவாக்கும்.
Table of Contents | பாட அட்டவணை Glossaries |