Browse and Search Thirukkural
Welcome to TamilCube’s Thirukkural Search and Browse. Here, you can search Thirukkural couplets and the Tamil and English commentaries in English or Tamil. You can browse all the Thirukkural couplets chapterwise as well.
விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi / Velaanmai Seydhar Poruttu
Men set up home, toil and earn To tend the guests and do good turn
Read commentariesவிருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.
Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa / Marundheninum Ventarpaar Randru
To keep out guests cannot be good Albeit you eat nector-like food
Read commentariesவருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai / Paruvandhu Paazhpatudhal Indru
Who tends his guests day in and out His life in want never wears out
Read commentariesஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
Akanamarndhu Seyyaal Uraiyum Mukanamarndhu / Nalvirundhu Ompuvaan Il
The goddess of wealth will gladly rest Where smiles welcome the worthy guest
Read commentariesவித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
Viththum Italventum Kollo Virundhompi / Michchil Misaivaan Pulam
Should his field be sown who first Feeds the guests and eats the rest?
Read commentariesசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan / Nalvarundhu Vaanath Thavarkku
Who tends a guest and looks for next Is a welcome guest in heaven's feast
Read commentariesஇனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
Inaiththunaith Thenpadhon Rillai Virundhin / Thunaiththunai Velvip Payan
Worth of the guest of quality Is worth of hospitality
Read commentariesபரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
Parindhompip Patratrem Enpar Virundhompi / Velvi Thalaippataa Thaar
Who loathe guest-service one day cry: \"We toil and store; but life is dry\"
Read commentariesஉடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
Utaimaiyul Inmai Virundhompal Ompaa / Matamai Matavaarkan Untu
The man of wealth is poor indeed Whose folly fails the guest to feed
Read commentariesமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu / Nokkak Kuzhaiyum Virundhu
Anicham smelt withers: like that A wry-faced look withers the guest
Read commentaries