Browse and Search Thirukkural
Welcome to TamilCube’s Thirukkural Search and Browse. Here, you can search Thirukkural couplets and the Tamil and English commentaries in English or Tamil. You can browse all the Thirukkural couplets chapterwise as well.
ஒழுக்கம் உடைமை
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
Ozhukkam Vizhuppan Tharalaan Ozhukkam / Uyirinum Ompap Patum
Decorum does one dignity More than life guard its purity
Read commentariesபரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
Parindhompik Kaakka Ozhukkam Therindhompith / Therinum Aqdhe Thunai
Virtues of conduct all excel; The soul aid should be guarded well
Read commentariesஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
Ozhukkam Utaimai Kutimai Izhukkam / Izhindha Pirappaai Vitum
Good conduct shows good family Low manners mark anomaly
Read commentariesமறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
Marappinum Oththuk Kolalaakum Paarppaan / Pirappozhukkang Kundrak Ketum
Readers recall forgotten lore, But conduct lost returns no more
Read commentariesஅழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
Azhukkaa Rutaiyaankan Aakkampondru Illai / Ozhukka Milaankan Uyarvu
The envious prosper but ill The ill-behaved sinks lower still
Read commentariesஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
Ozhukkaththin Olkaar Uravor Izhukkaththin / Edham Patupaak Karindhu
The firm from virtue falter not They know the ills of evil thought
Read commentariesஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin / Eydhuvar Eydhaap Pazhi
Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean
Read commentariesநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam / Endrum Itumpai Tharum
Good conduct sows seeds of blessings Bad conduct endless evil brings
Read commentariesஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
Ozhukka Mutaiyavarkku Ollaave Theeya / Vazhukkiyum Vaayaar Solal
Foul words will never fall from lips Of righteous men even by slips
Read commentariesஉலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
Ulakaththotu Otta Ozhukal Palakatrum / Kallaar Arivilaa Thaar
Though read much they are ignorant Whose life is not world-accordant
Read commentaries