Browse and Search Thirukkural
Welcome to TamilCube’s Thirukkural Search and Browse. Here, you can search Thirukkural couplets and the Tamil and English commentaries in English or Tamil. You can browse all the Thirukkural couplets chapterwise as well.
பசப்புறு பருவரல்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven / Panpiyaarkku Uraikko Pira
My lover's parting, I allowed Whom to complain my hue pallid?
Read commentariesஅவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen / Menimel Oorum Pasappu
Claiming it is begot through him Pallor creeps and rides over my frame
Read commentariesசாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa / Noyum Pasalaiyum Thandhu
He seized my beauty and modesty Leaving pangs and Pallor to me
Read commentariesஉள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal / Kallam Piravo Pasappu
He is my thought, his praise my theme Yet this pallor steals over my frame
Read commentariesஉவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen / Meni Pasappoor Vadhu
My lover departed me there And pallor usurped my body here
Read commentariesவிளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
Vilakkatram Paarkkum Irulepol Konkan / Muyakkatram Paarkkum Pasappu
Just as darkness waits for light-off Pallor looks for lover's arms-off
Read commentariesபுல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil / Allikkol Vatre Pasappu
From his embrace I turned a nonce This pallor swallowed me at once
Read commentariesபசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith / Thurandhaar Avarenpaar Il
On my pallor they cast a slur But none says \"lo he parted her\"
Read commentariesபசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
Pasakkaman Pattaangen Meni Nayappiththaar / Nannilaiyar Aavar Enin
Let all my body become pale If he who took my leave fares well
Read commentariesபசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
Pasappenap Perperudhal Nandre Nayappiththaar / Nalkaamai Thootraar Enin
Let people call me all pallid But my lover let them not deride
Read commentaries