General Tamil questions and answers. Test 04
-
ஈக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
-
பசுத்தோல் போர்த்திய புலி போல - இவ்வுவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
-
எப்பொருள் யார் யார் வாய் கேட்வினும் அப்பொருள் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக
-
கெழீஇ - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
-
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்
-
காண் - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
-
சுடு - என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க.
-
நில் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
-
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
-
ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: அலை - அளை
Score: 0 /
10
Today's running total: 0