General Tamil questions and answers. Test 03
- பை - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
- போவாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
- உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
- மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
- கொடுப்பதுஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார்.
- மா - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
- வருகின்றனன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
- தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
- வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Score: 0 /
10
Today's running total: 0