General Tamil questions and answers. Test 05
- பிரித்து எழுதுக : முத்தமிழ்
- பிரித்து எழுதுக : பாடாண் திணை
- பொருந்தாத் தொடரைத் தேர்க :
- நீர்வேலி - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
- வாழ்க - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
- அழி - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக்க.
- மகிழ் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.
- ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: இளை - இழை
- பிரித்து எழுதுக : ஈராயிரம்
- எதிர்சொல் தருக: சான்றோர்
Score: 0 /
10
Today's running total: 0