General Tamil questions and answers. Test 06

  1. செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
  2. தன்வினைச் சொற்றொடரைக் கண்டறிக.
  3. முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
  4. சுடு - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
  5. நூ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
  6. உ - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
  7. எதிர்ச்சொல் தருக்க - மலர்தல்
  8. பொருந்தாத சொல்லைக் கண்டறிக
  9. பொருந்தாத சொல்லைக் கண்டறிக
  10. செயல்பாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
Score: 0 / 10
Today's running total: 0