TNPSC General Knowledge questions. Test 10

  1. 23½° வட அட்ச ரேகை இதை குறிகின்றது
  2. புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு
  3. விவேகாந்தர் இவரின் சீடர்
  4. கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர்
  5. உமிழ்நீரில் காணப்படும் என்சைம்(நொதி)
  6. கண்ணின் பிம்பம் விழும் பகுதி எது?
  7. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
    a.பூவிதழ் - 1.துணைப் பாகம் ,
    b.புள்ளி வட்டம் - 2.ஒருவித்திலைத் தாவரம்,
    c.சூலகம் - 3.சீத்தாப் பூ,
    d.தொடு இதழமைவு - 4.சூலிலை
  8. கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது
  9. உலர் பனிக்கட்டி எனப்படுவது
  10. வாயு நிரப்பட்ட மின்சார விளக்கில் உள்ள மின்இழை எதனால் செய்யப்பட்டுள்ளது?
Score: 0 / 10
Today's running total: 0