TNPSC General Knowledge questions. Test 09
- இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்
- ஓர் தாவர செல் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது?
- A={2,4,8}; B={1,2,6,8}, c={1,5,6,8} எனில் {A-B}∩{A-C} காண்க.
- ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே உள்ள ஒரு பொருளைக் காண, இறக்க கோணம் 30° எனில் பொருளிலிருந்து கட்டிடத்தின் உச்சியைக் காணும் போது ஏற்படும் ஏற்ற கோணம் யாது?
- தேசிய கொடியின் நீள அகல விகிதாச்சாரம்
- 12/5, 11/4, 10/3, 9/2 ஆகியவற்றுள் எந்த எண் மிகச்சிறியது?
- குருதியின் pH மதிப்பு
- ஒரு மசோதா, நிதி மசோதாவா? இல்லையா என்று தீர்மானிப்பவர்
- கங்கை சமவெளியில் காணப்படும் காடுகள்
- இந்தியாவின் வாயில் என்று எத்துறைமுகம் அழைக்கப்படுகின்றது?
Score: 0 /
10
Today's running total: 0