TNPSC General Knowledge questions. Test 06

  1. உலகின் சர்க்கரைக் கிண்ணம்
  2. கேசரி என்பது
  3. பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
  4. தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
  5. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
    a.சித்தரஞ்சன் - 1.ரயில் எஞ்சின் ஆலை,
    b.நேபா நகர் - 2.ரயில் பெட்டி ஆலை,
    c.மும்பை - 3.அச்சு காகித ஆலை,
    d.ஜாம்ஷெட்பூர் - 4.பருத்தி நெசவு ஆலை, 5. - இரும்பு எஃகு ஆலை
  6. இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது
  7. புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
  8. குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை
  9. வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்
  10. அஷ்டதிக்கஜங்கள் இருந்த பேரரசரின் அவை
Score: 0 / 10
Today's running total: 0