TNPSC General Knowledge questions. Test 05

  1. அணுக்கரு ஒன்றினுள் இருப்பது
  2. சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/விநாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்
  3. தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது
  4. இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
  5. இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
  6. இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
  7. 1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே
  8. இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
  9. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்
  10. தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள்
Score: 0 / 10
Today's running total: 0