History questions in Tamil. Test 02

  1. ரத்னாவளியை இயற்றியவர்
  2. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்
  3. தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசகர்?
  4. நாலந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்
  5. பொருத்துக:
    I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
    II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
    III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
    IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்
  6. இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்
  7. பொருத்துக :
    I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்
    II. கோனார்க் - 2. சூரிய கடவுள்
    III. தில்வாரா - 3. சமணர் கோயில்
    IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம்
  8. சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு
  9. ஹரப்பா நாகரீகத்தில் துறைமுக நகர்
  10. கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
    காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.
Score: 0 / 10
Today's running total: 0