History questions in Tamil. Test 01
- விஜயநகரப் பேரரசை நிறுவியவர்
- ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை
- மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்
- ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்
- எது சரியாக பொறுத்தப்படவில்லை?
- ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?
- அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?
- மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி - ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்
- புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?
Score: 0 /
10
Today's running total: 0