General Tamil questions and answers. Test 09
-
எதிர்ச்சொல் தருக : ஓடா
-
தொடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
-
பிரித்து எழுதுக -சேவடி
-
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை
-
இழவு காத்த கிளிபோல - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
-
கண்டார் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
-
பிரித்து எழுதுக - நான்மறை
-
பிரித்து எழுதுக - நன்னாள்
-
தலை - பெயர்ச்சொல்லின் வகை அறிக.
-
பிரித்து எழுதுக : பெருங்குணம்
Score: 0 /
10
Today's running total: 0