General Tamil questions and answers. Test 08
- நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
- கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
- தே - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
- அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
- எதிர்ச்சொல் தருக : அகலாது
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை - களை
- எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
- பிரித்து எழுதுக :அரும்பொருள்
Score: 0 /
10
Today's running total: 0