General Tamil questions and answers. Test 02

  1. எதிர்ச்சொல் தருக : அண்டி
  2. எதிர்ச்சொல் தருக : நல்வினை
  3. பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
  4. படுகை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
  5. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
  6. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை
  7. பிரித்து எழுதுக : ஊராண்மை
  8. எதிர்ச்சொல் தருக : இன்சொல்
  9. செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
  10. தன்வினை சொற்றொடரைக் கண்டறிக
Score: 0 / 10
Today's running total: 0