History questions in Tamil. Test 03
-
பொருத்துக:
I. அடவி ராஜ்யம் - 1. காடுகள் நிறைந்த நாடு
II. விஷ்ணுகோயில் - 2. தியோகர்
III. மெகரலி - 3. பல்கலைக்கழகம்
IV. உஜ்ஜயினி - 4. இரும்புத்தூள் -
ஹர்ஷரால் எழுதப்பட்டது
-
சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு
-
குப்த பேரரசை நிறுவியவர்
-
சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்
-
சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?
-
சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு
-
கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
-
பிந்தைய வேத காலத்தில் யாருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது?
-
சத்யமேவ ஜெயதே என்னும் நமது வாசகம் எதிலிருந்து எடுத்து கையாளப்பட்டிருக்கிறது?
Score: 0 /
10
Today's running total: 0