History questions in Tamil. Test 02
-
ரத்னாவளியை இயற்றியவர்
-
காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்
-
தன்வந்திரி யாருடைய அரசவையில் ஆலோசகர்?
-
நாலந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்
-
பொருத்துக:
I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்
II. சுங்க வம்சம் - 2. காரவேலர்
III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்
IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம் -
இந்தியா மீது படையெடுத்த முதல் அரேபியர்
-
பொருத்துக :
I. லிங்கராஜா ஆலயம் - 1. புவனேஸ்வரம்
II. கோனார்க் - 2. சூரிய கடவுள்
III. தில்வாரா - 3. சமணர் கோயில்
IV. சித்கோதர் - 4. வெற்றிகோபுரம் -
சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு
-
ஹரப்பா நாகரீகத்தில் துறைமுக நகர்
-
கூற்று (A): இரண்டாம் புலிகேசியை எதிர்த்து ஹர்ஷர் போரிட்டார்.
காரணம் (R): இரண்டாம் புலிகேசி ஹர்ஷரின் சகோதரன் ராஜ்ய வர்த்தனரை கொன்றவர்.
Score: 0 /
10
Today's running total: 0