History questions in Tamil. Test 01

  1. விஜயநகரப் பேரரசை நிறுவியவர்
  2. ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை
  3. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர்
  4. ஆரிய சமாஜ இயக்கத்தை தொடங்கியவர்
  5. எது சரியாக பொறுத்தப்படவில்லை?
  6. ஆரியர்களைப் பற்றி எது சரியான தகவல்?
  7. அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?
  8. மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
    1. பெரோஷ் துக்ளக்
    2. ஜலாலுதீன் கில்ஜி
    3. பகலால் லோடி
    4. சிக்கந்தர் லோடி
  9. ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்
  10. புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?
Score: 0 / 10
Today's running total: 0