TNPSC General Knowledge questions. Test 08
-
வளிமண்டலமில்லையெனில் ஆகாயத்தின் நிறம்
-
சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது?
-
மத்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு உள்ளது?
-
அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது
-
துரோணாச்சாரியா விருது வழங்கப்படுவது
-
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.கதக்களி - 1.தமிழ்நாடு,
b. ஒடிசி - 2. ஆந்திர பிரதேசம்,
c. குச்சிபுடி - 3. கேரளா ,
d. பரத நாட்டியம் - 4. ஒரிசா -
குடியரசுத் தலைவரை குற்றம் சுமத்துவதன் மூலம் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான தீர்மானத்தை
-
மத்திய அரசு தேர்வாணையத்தின் அங்கத்தினர்கள்
-
பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது
-
தென் மேற்கு பருவக்காற்று அதிக மழைப் பொழிவை கொடுப்பது
Score: 0 /
10
Today's running total: 0