TNPSC General Knowledge questions. Test 07

  1. முகமது கஜினி இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததற்கு முக்கிய காரணம் என்ன?
  2. தமிழ்நாட்டில் இரயத்வாரி முறையைக் கொண்டு வந்தவர்
  3. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாக பயன்படுத்தப்படுவது
  4. 20 மீ.வி-1 திசைவேகத்தில் செல்லும் 500 கிலோ கிராம் நிறை கொண்ட வண்டி 50 மீ ஆரம் கொண்ட வளைவான பாதையில் திரும்புவதற்கு தேவையான மைய நோக்கு விசை
  5. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
  6. AB,CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ. எனில் CD-ன் மதிப்பு என்ன?
  7. ஒரு நேர் வட்டக் கூம்பின் ஆரம் 4 செ.மீ சாயுயரம் 6 செ.மீ எனில் அதன் வளைபரப்பு என்ன ?
  8. கீழே கொடுக்கப்பட்ட புள்ளிகளில் எது 3x+4y≤7 இல் அமைந்துள்ளது?
  9. sinθ=cosθ எனில் tanθ= ?
  10. சமன்பாடு 2x²-11x-6=0 ன் ஒரு மூலம் 6 எனில் மற்றொரு மூலம்
Score: 0 / 10
Today's running total: 0