TNPSC General Knowledge questions. Test 06
-
உலகின் சர்க்கரைக் கிண்ணம்
-
கேசரி என்பது
-
பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்
-
தேயிலை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
-
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
a.சித்தரஞ்சன் - 1.ரயில் எஞ்சின் ஆலை,
b.நேபா நகர் - 2.ரயில் பெட்டி ஆலை,
c.மும்பை - 3.அச்சு காகித ஆலை,
d.ஜாம்ஷெட்பூர் - 4.பருத்தி நெசவு ஆலை, 5. - இரும்பு எஃகு ஆலை -
இந்தியாவின் மான்செஸ்டர் மற்றும் தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்பது
-
புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
-
குப்தர்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை
-
வாதாபி கொண்டான் என்ற பட்டத்தை அடைந்தவர்
-
அஷ்டதிக்கஜங்கள் இருந்த பேரரசரின் அவை
Score: 0 /
10
Today's running total: 0