TNPSC General Knowledge questions. Test 05
-
அணுக்கரு ஒன்றினுள் இருப்பது
-
சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/விநாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்
-
தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னர் காலத்தில் சாதிமுறை தீவிரமாக பின்பட்டபட்டது
-
இந்தியாவிலுள்ள மிகவும் முக்கியமான சிறுதொழில் எது?
-
இந்தியாவில் பருத்தி துணி உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?
-
இந்தியாவில் முதல் ரப்பர் தோட்டம் எங்கு அமைக்கப்பட்டது?
-
1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன் மகனின் வயதைப் போல் 8 மடங்காகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்காகும் எனில், 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தை ஆகியோரின் வயது முறையே
-
இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
-
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர்
-
தேசிய மாசு தடுப்பு தினம் கடைப்பிடிகப்படும் நாள்
Score: 0 /
10
Today's running total: 0