TNPSC General Knowledge questions. Test 04
-
கீழ்க்கண்டவற்றுள் வெற்றிடத்தில் விரைவாக விழுவது எது?
-
கீழ்க்கண்ட எந்த உலோகம் மின்காந்தத்தை உருவாக்க மிகவும் சிறந்தது?
-
தமிழகத்தில் பெட்ரோலியம் பெருவாரியாகக் கிடைக்கும் மாவட்டம்
-
நீதிதேவன் மயக்கம் என்ற நாடகத்தின் ஆசிரியர்
-
பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் சரியாக பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
a) அண்ணா விருது 1)சிறந்தபாடலசிரியற்க்கு
b) எம்.ஜி.ஆர் விருது 2)சிறந்த நடிகருக்கு
c) கலைவாணர் விருது 3)சிறந்த வசனகர்த்தாவுக்கு
d) கவிஞர் கண்ணதாசன் விருது 4)சிறந்த நகைச்சுவை நடிகருக்கு
குறியீடுகள்: a-b-c-d -
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்
-
ஜீவானந்தம் ஜனசக்தி என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்?
-
போர்டோ கலவை என்பது
-
வைரமும், கிராக்பைட்டும்
-
மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம்
Score: 0 /
10
Today's running total: 0