TNPSC General Knowledge questions. Test 02

  1. தமிழ் நாட்டில் அ.இ.அ.தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
  2. எந்தப் பிரிவின் கீழ் நிதி நெருக்கடி பிரகடனப்படுத்தப்படுகிறது?
  3. சதுப்பு நிலக் காடுகள் காணப்படுவது
  4. 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம்
  5. தமிழ் நாடு அதிக மழைப் பொழிவைப் பெறக்கூடிய மாதங்கள்
  6. LCD என்பதன் விரிவாக்கம் என்ன?
  7. கீழ்க்கண்டவற்றுள் மாறுபட்ட எண்ணைக் கண்டுபிடிக்கவும்
    5, 7, 9, 17, 23, 37
  8. முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தம் நடந்த ஆண்டு
  9. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்துபவர் யார்?
  10. மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
Score: 0 / 10
Today's running total: 0