General Tamil questions and answers. Test 08

  1. நகையும் உவகையும் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
  2. கொழு கொம்பற்ற கோடி போல - உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
  3. தே - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
  4. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
  5. எதிர்ச்சொல் தருக : அகலாது
  6. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
  7. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு
  8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை - களை
  9. எந்தை - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
  10. பிரித்து எழுதுக :அரும்பொருள்
Score: 0 / 10
Today's running total: 0