General Tamil questions and answers. Test 03

  1. பை - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
  2. போவாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
  3. உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
  4. மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
  5. கொடுப்பதுஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
  6. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார்.
  7. மா - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
  8. வருகின்றனன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
  9. தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
  10. வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Score: 0 / 10
Today's running total: 0